வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (04/11/2016)

கடைசி தொடர்பு:17:35 (04/11/2016)

'இதுக்கெல்லாம் யாரு பதில் சொல்வாங்க?' - தமிழ் சினிமாவின் கலாய் கேள்விகள்!

'கட்டப்பா ஏன் பாகுபலியைப் போட்டுத் தள்ளுனாரு?' போன்ற கொலைவெறி கேள்விகள் தொடங்கி 'நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணேன்?' போன்ற ரொமான்ஸ் கேள்விகள் வரை சினிமாவில் பதில் தெரியாத கொஸ்டீன் பேப்பர்கள் எக்கச்சக்கம் உண்டு. அப்படி காமெடி ஏரியாவில் கிறுகிறுக்க வைக்கும் பதில் தெரியாத கேள்விகள்தான் இவை.

* பல வருஷமா இந்தக் கேள்விக்குப் பதில் தேடுறோம். அந்த இன்னொண்ணு எங்கய்யா?

 

* கடைசி வரை இதுக்கு பதிலே சொல்லலயே! இவரு எதுக்குய்யா சரிப்பட மாட்டாரு?

 

* தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்? - மொதல்ல இந்தக் கேள்வியை யாராவது விளக்குங்கய்யா!

 

* சொல்லக் கூடாது சரி. ஆனா, எதை சொல்லக் கூடாதுனு கடைசி வரை சொல்லவே இல்லையே பனியன் போடாத ப்ரோ!

 

 

 

* ஆளு ஒரு மார்க்கமா இருக்கிறது எல்லாம் சரி. ஆனா அவர் கேள்விக்குப் பதிலே சொல்லலயே! அந்த அட்ரஸ் எந்த ஜில்லாவுலதான் இருக்கு?

 

* அப்படி என்னய்யா தப்பா கேட்டாரு என் கட்சிக்காரரு? வாழைக்காய்க்கு அப்புறம் வாழைப்பழம். அப்போ தேங்காய்க்கு அப்புறம்?

 

* இசை - மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அள்ளி அள்ளிப் பருக வேண்டிய அமிர்தம்னு சொல்றதெல்லாம் இருக்கட்டும். அது எங்கிருந்து வருது?

 

* அட, இதுக்கு முன்னால இருக்குற கேள்விகளுக்குக்கூட பதில் வேணாங்க. இந்த ஒரு கேள்விக்கு மட்டும்...இதுல இருந்து எப்படிண்ணே லைட் எரியுது?

 

-நித்திஷ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்