Published:Updated:

சூர்யாவின் கர்ஜிக்கும் சிங்கம்-3 டீசர்

விகடன் விமர்சனக்குழு
சூர்யாவின் கர்ஜிக்கும்  சிங்கம்-3 டீசர்
சூர்யாவின் கர்ஜிக்கும் சிங்கம்-3 டீசர்

இரண்டு பாகங்களின் மாஸ் வெற்றியே, சிங்கம் மூன்றாம் பாகம் உருவாகக் காரணம். ஹரியின் மிரட்டல் திரைக்கதையில், துரைசிங்கம் இனிமேல் இன்டர்நேஷனல் காப். அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் என இரண்டு நாயகிகள். ஞானவேல் ராஜா தயாரித்துவரும் இப்படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ். டிசம்பர் 16ல் சிங்கம் வேட்டைக்கு ரெடி. டீசர் இதோ,