'டோன்ட் புட் வேர்ட் இன் மை மவுத்து' - கலாய் கமல்! #HappyBirthDayKamalhasan

இது கமல் பிறந்தநாள் ஸ்பெஷல்! குபீர் சிரிப்பை வரவழைக்கும் காமெடி கவுன்ட்டரோ, அனல் தெறிக்கும் மாஸ் பன்ச் வசனமோ கமலின் டயலாக் டெலிவரி ஆசம் ஆசம்! அந்த வகையில் மினிமலிஸம், சுவாரஸ்ய டிட் பிட்ஸைத் தொடர்ந்து இது டப்ஸ்மாஷ் டமால் டுமீல்! பார்த்து என்ஜாய் பண்ணுங்க மக்களே! ஹேப்பி பர்த்டே யுனிவர்சல் ஹீரோ! 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!