Published:Updated:

பிரசன்னா-கலையரசன் இணைந்து கலக்கியுள்ள ‘காலக்கூத்து’ படத்தின் டீசர்..!

விகடன் விமர்சனக்குழு

நாகராஜ் இயக்கத்தில் பிரசன்னா, கலையரசன், தன்ஷிகா, ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருக்கும் படம் காலக்கூத்து. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மதுரை பின்னணியில் இரண்டு ஹீரோ கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.