'அய்யய்யோ மாமி விழுந்துட்டாங்கோ' - அவ்வை சண்முகி ஸ்பெஷல் #20YearsofAvvaiShanmughi

அவ்வை சண்முகி - கமலின் லேண்ட்மார்க் சினிமா. பாசக்கார டாடி பாண்டியன், எகிடுதகிடு ரவுசு செய்யும் அவ்வை சண்முகி மாமி என இரண்டு அவதாரங்கள். பாண்டியனாய் ஹெலிகாப்டர் ஷாட் சிக்ஸ் அடித்தவர், அவ்வை சண்முகியாய் டபுள் செஞ்சுரி அடித்தார். இரண்டரை மணிநேரங்கள் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அந்தப் படம் வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகிறது. ஸோ, 20YearsofAvvaiShanmughi- ஐ கொண்டாடும் வகையில் ஒரு டப்ஸ்மாஷ். என்ஜாய் பண்ணுங்க மக்களே!

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!