Published:Updated:

பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

Vikatan Correspondent
பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!
பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!
பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

பவன் கல்யாணின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த தகவலை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்கிற தகவலும் வந்துள்ளது. இந்த படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். இந்த படம் பவன் கல்யாணுக்கு 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.