Published:Updated:

‘கவலை வேண்டாம்’ படத்தின் இரண்டாவது டீசர்..!

‘கவலை வேண்டாம்’ படத்தின் இரண்டாவது டீசர்..!
‘கவலை வேண்டாம்’ படத்தின் இரண்டாவது டீசர்..!
‘கவலை வேண்டாம்’ படத்தின் இரண்டாவது டீசர்..!

ஜீவாவும், காஜல் அகர்வாலும் முதல்முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம், ‘கவலை வேண்டாம்’. இந்த படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தின் இயக்குநர் டிகே இயக்கியிருக்கிறார், வருகிற 24-ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என தகவல்கள் வந்துள்ள நிலையில், இன்று கவலை வேண்டாம் படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது.