Published:Updated:

சிபிராஜ் படத்தில் வரலட்சுமி..!

விகடன் விமர்சனக்குழு
சிபிராஜ் படத்தில் வரலட்சுமி..!
சிபிராஜ் படத்தில் வரலட்சுமி..!
சிபிராஜ் படத்தில் வரலட்சுமி..!

சைத்தான் படத்தை இயக்கிய இயக்குநர், பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இரண்டாவதாக இயக்கும் படத்தில், கதாநாயகனாக  சிபிராஜும் நாயகியாக ரம்யா நம்பீசனும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில் புதியதாக இணைகிறார் வரலட்சுமி சரத்குமார். இந்த படத்தில் இவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரமாம். இதுவரை அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.