Published:Updated:

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகர் சங்கத்தினர்..!

விகடன் விமர்சனக்குழு
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகர் சங்கத்தினர்..!
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகர் சங்கத்தினர்..!
போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகர் சங்கத்தினர்..!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 27-ம் தேதி சென்னை லயோலா கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்த பொதுக்குழுவுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டி இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நடிகர் சங்கத்தைச் சேர்ந்த நடிகர்களான பொன்வண்ணன், கார்த்தி மற்றும் பலர் மனு கொடுக்க வந்தனர்.

நடிகர் சங்கத்தினர் வருவதற்கு முன்பு ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் கமிஷனரிடம் புகார் கொடுக்க வந்திருந்ததால், இரண்டு சங்கத்தினரும் கமிஷனர் அலுவலகத்தில் சந்தித்துக் கொண்டனர். 

படம்:ஆ.முத்துக்குமார்