Published:Updated:

சைத்தான் படத்தின் அடுத்த நான்கு நிமிடங்கள்

விகடன் விமர்சனக்குழு
சைத்தான் படத்தின் அடுத்த நான்கு நிமிடங்கள்
சைத்தான் படத்தின் அடுத்த நான்கு நிமிடங்கள்

வரும் வியாழன் அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் சைத்தான். விஜய் ஆன்டனி நடித்து இருக்கும் இத்திரைப்படத்தின் முதல் 10 நிமிடங்களை ஏற்கெனவே அதிகாரபூர்வமாக வெளியிட்டு இருந்தார்கள். தற்போது அடுத்த நான்கு நிமிடங்களையும் விஜய் ஆன்டனி வெளியிட்டு இருக்கிறார்.