Published:Updated:

‘பைரவா’ படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது..!

‘பைரவா’ படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது..!
‘பைரவா’ படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது..!

‘பைரவா’ படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘பைரவா’ படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது..!

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்து, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து, பரதன் இயக்கியிருக்கும் ‘பைரவா’ படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இந்த படத்தின் பாடல்களை வருகிற 17-ம் தேதி ரிலீஸ் செய்யவும், இசை வெளியீட்டை விழாவாக நடத்த வேண்டாம் என்றும் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த படத்தில் விஜய் பாடியிருக்கும் பாடல் மிகவும் சிறப்பாக வந்துள்ளது என்று படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்திருந்தார். அதனால், இந்த படத்தின் ஆடியோவை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்! வரலாம்... வர்லாம்... வா..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு