Published:Updated:

மோகன் லால்-மீனா படத்தின் ட்ரெயிலர்..!

Vikatan Correspondent
மோகன் லால்-மீனா படத்தின் ட்ரெயிலர்..!
மோகன் லால்-மீனா படத்தின் ட்ரெயிலர்..!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன் லால் மற்றும் மீனா நடிக்கும் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டு உள்ளது. 'முந்திரிவள்ளிகள் தள்ளிருக்கும்போல்' என்று இந்த படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஃபேமிலி ட்ராமா பாணியில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சீக்கரமே இந்த படம் திரைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.