Published:Updated:

‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் ‘ட்ரோல் சாங்’ வீடியோ..!

Vikatan Correspondent
‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் ‘ட்ரோல் சாங்’ வீடியோ..!
‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் ‘ட்ரோல் சாங்’ வீடியோ..!
‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் ‘ட்ரோல் சாங்’ வீடியோ..!

ஜெய், ப்ரணிதா, கருணாகரன், காளிவெங்கட் நடித்திருக்கும் படம், ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’. பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் ‘ட்ரோல் சாங்’ வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘மண்ணென்ன வேப்பென்ன வெளக்கென்ன’ என்று தொடங்கும் இந்த பாடல் பிரபல தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோக்களில் நடப்பது போல் எடுக்கப்பட்டுள்ளது.