Published:Updated:

ரன்பீர் கபூர் - கத்ரீனா கயிஃப் நடிக்கும் Jagga Jasoos..!

Vikatan Correspondent
ரன்பீர் கபூர் - கத்ரீனா கயிஃப் நடிக்கும் Jagga Jasoos..!
ரன்பீர் கபூர் - கத்ரீனா கயிஃப் நடிக்கும் Jagga Jasoos..!

அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்த 'Barfi' படம் பெறும் வரவேற்பை பெற்றது. தற்போது அவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர். இம்முறை கத்ரீனா கயிஃப்-ம் அவர்கள் பயணத்தில் இணைந்துள்ளார். டிஸ்னி தயாரிப்பில் இந்த மூவர் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'Jagga Jasoos'. இதன் ட்ரெய்லர் ரிலீஸாகியுள்ளது. 

இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பது தமிழகத்தைச் சேர்ந்த ரவி வர்மா. இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது.