Published:Updated:

பைரவா - அழகிய சூடான பூவே பாடல் (வீடியோ)

பைரவா - அழகிய சூடான பூவே பாடல் (வீடியோ)
பைரவா - அழகிய சூடான பூவே பாடல் (வீடியோ)

விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கத்தில் பொங்கல் ரிலீஸாகவிருக்கும்  படம் பைரவா. இதன் பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. வைரமுத்து வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையில் “அழகிய சூடான பூவே” பாடல் வீடியோ.