Published:Updated:

விஜய் சேதுபதி, டி.ஆர் இறங்கி குத்தும் ஹேப்பி நியூ இயர் பாடல் டீசர்!

Vikatan Correspondent
விஜய் சேதுபதி, டி.ஆர் இறங்கி குத்தும் ஹேப்பி நியூ இயர் பாடல் டீசர்!
விஜய் சேதுபதி, டி.ஆர் இறங்கி குத்தும் ஹேப்பி நியூ இயர் பாடல் டீசர்!

கே.வி. ஆனந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் டி.ராஜேந்தர் நடிக்கும் படம் கவண். ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் வரும் 'ஹேப்பி நியூ இயர்' பாடல் டீசரை வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை டி.ஆர் மற்றும் ஹிப்ஹாப் தமிழா பாடியுள்ளனர். விஜய் சேதுபதி மற்றும் டி,ஆர் இணைந்து பாடலுக்கு  ஆடியுள்ளனர்