Published:Updated:

ரிட்லி ஸ்காட்டின் 'ஏலியன்' பட ட்ரெயிலர்

ரிட்லி ஸ்காட்டின் 'ஏலியன்' பட ட்ரெயிலர்
ரிட்லி ஸ்காட்டின் 'ஏலியன்' பட ட்ரெயிலர்

அறிவியல் புனைவு கதைகளையும், வேற்று கிரகவாசிகளான ஏலியன்ஸ் பற்றி ஹாலிவுட்டில் தொடர்ச்சியாக திரைப்படம் எடுத்து வருபவருமான ரிட்லி ஸ்காட்டின் 'Alien: Covenant' திரைப்பட ட்ரெயிலர் வெளியிடப்பட்டுள்ளது. அவரின் கடைசி படமான 'The Martian' வசூலில் சக்கைப்போடு போட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு மே 17-ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது.