Published:Updated:

மதன் கார்க்கியின் பேலின்ட்ரோம் பாடல்!

மதன் கார்க்கியின் பேலின்ட்ரோம் பாடல்!
மதன் கார்க்கியின் பேலின்ட்ரோம் பாடல்!

பாடலாசிரியர் மதன் கார்க்கியின் சமீபத்திய புது முயற்சி பேலின்ட்ரோம் (தமிழில் பின்பி) பாடல். அதாவது முதலில் இருந்து முடிவு, முடிவிலிருந்து முதல் என எப்படி படித்தாலும் ஒரே மாதிரி வந்தால் அதுவே பேலின்ட்ரோம். உதாரணமாக விகடகவி, குடகு. இது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தி ஒரு முழுப்பாடலை உருவாக்கியிருக்கிறார் மதன் கார்க்கி.

வினோதன் என்கிற படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருக்கிறார் டி.இமான். இந்தியாவின் முதல் தமிழ் பேலின்ட்ரோம் பாடலான இதை இன்று மாலை 7:1:17 மணிக்கு டூபாடூ தளத்தில் வெளியிடுகிறார்கள்.