Published:Updated:

ஃபேஸ்புக் லைவில் ஷ்ரதா கபூர்!

ஃபேஸ்புக் லைவில் ஷ்ரதா கபூர்!
ஃபேஸ்புக் லைவில் ஷ்ரதா கபூர்!

ஃபேஸ்புக் லைவில் ஷ்ரதா கபூர்!

'ஆஷிக் 2' படம் மூலம் பிரபலமானவர், ஷ்ரதா கபூர். சமீபத்தில், மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படத்தின்  இந்தி ரீமேக் மற்றும் 'ஓகே ஜானு' படத்தில் நடித்தார். சமூக வலைதளங்களில் மிகத் தீவிரமாக இயங்கிவருபவர் ஷ்ரதா கபூர். இவரது முகநூல் பக்கம், தற்போது ஒன்றரைக் கோடி லைக்குகளைப் பெற்றிருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக ஃபேஸ்புக் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க இருக்கிறார்.

ஃபேஸ்புக் லைவில் ஷ்ரதா கபூர்!

இன்று மதியம் 12 மணிக்கு ஃபேஸ்புக் லைவில் வந்து உரையாட இருப்பதாக தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் ஷ்ரதா. தற்போது, தாவூத் இப்ராஹிமின் சகோதரியான ஹசீனா பார்க்கர் பற்றிய படத்தில் ஹசீனாவாக நடித்துக்கொண்டிருக்கிறார், ஷ்ரதா கபூர். 

அடுத்த கட்டுரைக்கு