Published:Updated:

'கனவு வாரியம்' திரைப்படத்தின் ட்ரெயிலர்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
'கனவு வாரியம்' திரைப்படத்தின் ட்ரெயிலர்...
'கனவு வாரியம்' திரைப்படத்தின் ட்ரெயிலர்...

'கனவு வாரியம்' திரைப்படத்தின் ட்ரெயிலர்...

'கனவு வாரியம்' திரைப்படத்தின் ட்ரெயிலர்...

வார்னர் ப்ரோஸ் நிறுவனத்தால் முதன்முறையாகத் தென்னிந்தியாவில் விநியோகம் செய்யப்படும் படம், 'கனவு வாரியம்'. திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, இந்தப் படம் சர்வதேச அளவில் 7 விருதுகளை வென்றுள்ளது. மேலும், மிகவும் மதிப்பிற்குரிய 2 ரெமி விருதுகளையும் வென்றுள்ளது. தமிழகத்தில் சிறிது காலத்துக்கு முன்பு வரை பரவலாக நீடித்துவந்த மின்வெட்டுப் பிரச்னையை மையமாகக்கொண்டு, இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் ட்ரெயிலர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், வரும் 24-ம் தேதி வெள்ளித்திரைக்கு வருகிறது, 'கனவு வாரியம்'. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு