Published:Updated:

பாலா படத்தில் ஜோதிகா..!

பாலா படத்தில் ஜோதிகா..!

பாலா படத்தில் ஜோதிகா..!

தாரைதப்பட்டை வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நடிக்க ஜோதிகா கமிட்டாகியுள்ளார். இன்னும் பெயரிப்படாத இப்படத்தில் மிகவும் பிரபலமான கதாநாயகன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் யார் என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது. மார்ச் 1 முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு