Published:Updated:

அக்‌ஷரா ஹாசனின் இரண்டாவது இந்தி படம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அக்‌ஷரா ஹாசனின் இரண்டாவது இந்தி படம்!
அக்‌ஷரா ஹாசனின் இரண்டாவது இந்தி படம்!

அக்‌ஷரா ஹாசனின் இரண்டாவது இந்தி படம்!

நடிகர் கமல் ஹாசனின் மகளும், நடிகை ஸ்ருதி ஹாசனின் தங்கையுமான அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் அடுத்த இந்திப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன் இந்தியில் பால்கி இயக்கிய 'ஷமிதாப்' படத்தில் அமிதாப்பச்சன் மற்றும் தனுஷுடன் இணைந்து நடித்தார். தற்போது அஜித் குமார் நடிக்கும் விவேகம், கமல் ஹாசன் இயக்கிவரும் சபாஷ் நாயுடு படத்தில் உதவி இயக்குநராகவும் பணிபுரிகிறார்.

அக்‌ஷரா ஹாசனின் இரண்டாவது இந்தி படம்!

ஏப்ரல் 7ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்திற்கு 'லாலி கி ஷாதி மெய்ன் லட்டு தீவானா' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. சோகா அலி கான் நடித்த 'சார்ஃபுதியா சோகரே' படத்தை இயக்கிய மனிஷ் ஹரிஷங்கர் தான் இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு