Published:Updated:

தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் ஒத்திவைப்பு!

தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் ஒத்திவைப்பு!
தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் ஒத்திவைப்பு!

தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் ஒத்திவைப்பு!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல், மார்ச் 5-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது.  இந்நிலையில், தேர்தல் ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுவைத் திரும்பப் பெற, மார்ச் 1-ம் தேதி கடைசி நாள். அன்றே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.    

தயாரிப்பாளர்கள் சங்கம் தேர்தல் ஒத்திவைப்பு!

இதற்கான தேர்தல், உட்லேண்ட்ஸ் திரையரங்கில் நடக்கிறது. இந்தத் தேர்தலுக்காக, நடிகர் விஷால் உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலுக்கு, விஷால் போட்டியிட தடையில்லை என்று சென்னை நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு