Published:Updated:

நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: முக்கிய குற்றவாளி, சரண்

கேரள நடிகை பாவனா, ஓடும் காரில் வைத்து அவரது முன்னாள் கார் டிரைவர் மற்றும் அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார். இந்தச் சம்பவம்குறித்து போலீஸில் புகார் அளித்தார் நடிகை பாவனா. அதையடுத்து வழக்குப் பதிவு செய்து, இதுவரை 3 பேரைக் கைதுசெய்துள்ளது காவல்துறை. ஆனால், முக்கிய குற்றவாளியான பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில்குமார், தலைமறைவாக இருந்தார்.  இந்நிலையில், சுனில்குமார் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சரணடைந்த சுனில்குமாரை கேரள போலீஸார் கைதுசெய்தனர்.  

அடுத்த கட்டுரைக்கு