Published:Updated:

நயன்தாரா ரோலில் அமலா பால்!

நயன்தாரா ரோலில் அமலா பால்!
நயன்தாரா ரோலில் அமலா பால்!

நயன்தாரா ரோலில் அமலா பால்!

மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் சித்திக் இயக்கிய படம், 'பாஸ்கர் த ராஸ்கல்'. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குகிறார், இயக்குநர் சித்திக். தமிழில் மம்மூட்டி ரோலில் அர்விந்த் சுவாமி நடிக்க ஒப்பந்தம்செய்யப்பட்டார். நயன்தாரா ரோலில் நயன்தாராவே நடிப்பதாக இருந்தது.ஆனால்...

நயன்தாரா ரோலில் அமலா பால்!

 தற்போது, நயன்தாரா நடித்த ரோலில் அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தின் கதைப்படி ஒரு குழந்தைக்குத் தாயாக நடிக்க இருக்கிறார் அமலா பால். தவிர, இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த 'குயின்' தமிழ் ரீமேக்கிலும் அமலா பால் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு