Published:Updated:

பாலா-ஜோதிகா படத்தில் இணையும் ஜி.வி. பிரகாஷ்!

பாலா-ஜோதிகா படத்தில் இணையும் ஜி.வி. பிரகாஷ்!
பாலா-ஜோதிகா படத்தில் இணையும் ஜி.வி. பிரகாஷ்!

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் குறித்து அண்மையில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் இந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இளையராஜாதான் படத்துக்கு இசையாம். இந்தப் படத்துக்கு ஹீரோயின் ஜோதிகா என்றும கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

பாலா-ஜோதிகா படத்தில் இணையும் ஜி.வி. பிரகாஷ்!

பாலாவின் பரதேசி படத்துக்கு ஜிவி. பிரகாஷ் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.