Published:Updated:

அம்மாவின் பெருமை சொல்லும் எவர்கிரீன் பாடல்கள் இவைதான்!

அம்மாவின் பெருமை சொல்லும் எவர்கிரீன் பாடல்கள் இவைதான்!
அம்மாவின் பெருமை சொல்லும் எவர்கிரீன் பாடல்கள் இவைதான்!


ன் பசியை மறந்து தன் பிள்ளையின் பசியை எண்ணித் துடிக்கும் ஜீவன் தாய். தாயின் அன்புக்கு ஈடானது இவ்வுலகில் வேறெதுவும் இல்லை. எத்தனை துயர் வரினும் தன் பிள்ளையைக் காப்பாற்றும் அற்புத படைப்பு தாய்மை. உலகில் உள்ள ஒவ்வோர் உயிரும் தாய்மையால் மட்டுமே புனிதம் அடைகின்றன. தாய்க்கு நிகர் தாய் மட்டுமே!. அத்தகைய பெருமைமிக்க அம்மாவின் புகழ்பாடும் பாடல்கள் தான் இவை!


சின்ன தாய் அவள் தந்த ராசாவே! - தளபதி

அம்மா அம்மா...நீ எங்க அம்மா! - வேலை இல்லா பட்டதாரி

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே - உழைப்பாளி
 

அம்மா என்றழைக்காத உயிரில்லையே - மன்னன்
 


ஆராரிராரோ நான் இங்கே பாட  - ராம்

நீயே நீயே  நானே நீயே - எம்.குமரன் S/O மகாலட்சுமி
 

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் - வியாபாரி
 

நூறு சாமிகள் இருந்தாலும் - பிச்சைக்காரன்
 

காலையில் தினமும் கண் விழித்தால் - நியூ
 


 

- பொன்.விமலா