Published:Updated:

ஜோடி நம்பர்-1 ஆனந்திக்கு டும்டும்டும்!

ஜோடி நம்பர்-1 ஆனந்திக்கு டும்டும்டும்!
ஜோடி நம்பர்-1 ஆனந்திக்கு டும்டும்டும்!
ஜோடி நம்பர்-1 ஆனந்திக்கு டும்டும்டும்!

ஜோடி நம்பர்-1 புகழ் ஆனந்திக்குத் திருமணம் நடந்துள்ளது. ஜோடி நம்பர்-1 டைட்டில் வின்னர், 'தாரை தப்பட்டை'  மற்றும் 'பறந்து செல்லவா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், இப்படி பல முகங்களுடன் வலம் வந்துகொண்டிருந்தவர், ஆனந்தி. இந்நிலையில், ஆனந்திக்கு நேற்று திருமணம் நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த அஜய்குமார் என்பவரை, ஆனந்தி திருமணம் செய்துள்ளார்.