Published:Updated:

திரைப்பட இயக்குநர் செய்யாறு ரவி மரணம்

விகடன் விமர்சனக்குழு
திரைப்பட இயக்குநர் செய்யாறு ரவி மரணம்
திரைப்பட இயக்குநர் செய்யாறு ரவி மரணம்
திரைப்பட இயக்குநர் செய்யாறு ரவி மரணம்

நடிகர் கார்த்திக் நடித்த 'அரிச்சந்திரா', 'தர்மசீலன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய செய்யாறு  ரவி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். மேலும் அவர் பணம், ஆனந்தம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். சென்னையில் நாடக படப்பிடிப்பில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் சென்னை அசோக்நகர் பகுதியில் வசித்து வந்தார்.