Published:Updated:

விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் நடிப்பில் கவண் டிரெய்லர்

Vikatan Correspondent
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் நடிப்பில் கவண் டிரெய்லர்
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் நடிப்பில் கவண் டிரெய்லர்
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் நடிப்பில் கவண் டிரெய்லர்

விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர், மடோனா, விக்ராந்த், ஜெகன் மற்றும் பலர் நடித்து, கே.வி.ஆனந்த் இயக்கியிருக்கும் படம், ‘கவண்’. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் முன்னரே வெளியான நிலையில், இன்று இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. 

ரொம்ப நாள் கழித்து டி.ஆரின் ரீ-என்ட்ரி, மறுபடியும் ஜோடி சேர்ந்திருக்கும் விஜய் சேதுபதி-மடோனா. விஜய் சேதுபதி-கே.வி.ஆனந்த் கூட்டணி என படத்திற்கு பல ப்ளஸ்கள் இருக்கின்றன. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பை 'கவண்' கவருமா... பொறுத்திருந்து பார்ப்போம்.