Published:Updated:

'வயசு 64.... ஸ்டேட்டஸ் ‘சிங்கிள்’..!’ - தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ பட டிரைலர்

'வயசு 64.... ஸ்டேட்டஸ் ‘சிங்கிள்’..!’ - தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ பட டிரைலர்
'வயசு 64.... ஸ்டேட்டஸ் ‘சிங்கிள்’..!’ - தனுஷ் இயக்கும் ‘பவர் பாண்டி’ பட டிரைலர்

'பவர் பாண்டி' படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.

தனுஷ் தயாரித்து இயக்கும் படம், 'பவர் பாண்டி'. இதில் ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, சாயாசிங், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'ஷான் ரோல்டன்' இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை தற்போது வெளியிட்டுள்ளனர். படம் ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த ட்ரெய்லரில் ஒரு சஸ்பென்ஸுக்கும் விடை கொடுத்துள்ளனர். ராஜ்கிரணின் சிறுவயது கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கிறார்.