Published:Updated:

3டி படத்தில் நடிக்கும் மோகன்லால்!

3டி படத்தில் நடிக்கும் மோகன்லால்!

3டி படத்தில் நடிக்கும் மோகன்லால்!

3டி படத்தில் நடிக்கும் மோகன்லால்!

3டி படத்தில் நடிக்கும் மோகன்லால்!

Published:Updated:
3டி படத்தில் நடிக்கும் மோகன்லால்!

'முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல்' படத்துக்குப் பிறகு மோகன்லால், மேஜர் ரவி இயக்கும், '1971' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அடுத்து, பி.உன்னிகிருஷ்ணன் இயக்கும் 'வில்லன்' படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தின் போஸ்டரும் சமீபத்தில் வெளியானது.

3டி படத்தில் நடிக்கும் மோகன்லால்!

இதைத் தொடர்ந்து, விளம்பரப் பட இயக்குநர் ஸ்ரீகுமார் இயக்கும், 'ஒடியன்' என்ற படத்திலும் நடிக்க இருப்பதாக தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் மோகன்லால். இந்தப் படத்தில், மஞ்சு வாரியரும் நடிக்கிறார். ப்ளாக் மேஜிக் சம்பந்தப்பட்ட படம் என்பதால், 3டி-யிலும் வெளியிட, படக்குழு ஆலோசித்துவருகிறது.