Published:Updated:

எனக்கு நல்லா செல்ஃபி எடுக்க வராது! - சிவகார்த்திகேயன்

பா.ஜான்ஸன்
எனக்கு நல்லா செல்ஃபி எடுக்க வராது! - சிவகார்த்திகேயன்
எனக்கு நல்லா செல்ஃபி எடுக்க வராது! - சிவகார்த்திகேயன்

விஜய் டிவி-யின் புதிய ஷோ விரைவில் ஒளிப்பரப்பாக உள்ளது. டிடி தொகுத்து வழங்கும் அந்த நிகழ்ச்சிக்கு, 'அன்புடன் டிடி' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் அடுத்த வெர்ஷனாக இது இருக்கலாம் .

எனக்கு நல்லா செல்ஃபி எடுக்க வராது! - சிவகார்த்திகேயன்

அதன் முதல் விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்துகொள்கிறார். அந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவின்போது எடுத்த செல்ஃபியை, 'நான் செல்ஃபி எடுப்பதில் தேர்ந்தவன் இல்லை. ஆனாலும் இதை எடுக்கத் தோன்றியது' என ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், சிவகார்த்திகேயன்.