Published:Updated:

ஸ்பைடர்-மேன்: ஹோம்கம்மிங் - ட்ரெய்லர் 2

பா.ஜான்ஸன்
ஸ்பைடர்-மேன்: ஹோம்கம்மிங் - ட்ரெய்லர் 2
ஸ்பைடர்-மேன்: ஹோம்கம்மிங் - ட்ரெய்லர் 2

'ஸ்பைடர்-மேன்' திரைப்பட வரிசையில் ஆறாவது பாகமான ஸ்பைடர்-மேன்: ஹோம்கம்மிங் ஜூலை மாதம் 7-ம் தேதி வெளிவர இருக்கிறது. பிரபலமான ஸ்பைடர்-மேன் சீரிஸின் ரீபூட் வெர்ஷனாக வர இருக்கிறது இந்தப் பாகம்.

இந்தப் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. டாம் ஹோலன்ட், ஸ்பைடர்-மேனாக இந்த பாகத்தில் அறிமுகமாகிறார். க்ளவுன், காப் கார் படங்களை இயக்கிய ஜோன் வாட்ஸ் இயக்கியிருக்கிறார்.