Published:Updated:

பாடகியான பர்னீதி சோப்ரா!

பா.ஜான்ஸன்
பாடகியான பர்னீதி சோப்ரா!
பாடகியான பர்னீதி சோப்ரா!

'லேடி வெர்சஸ் ராக்கி பால்' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர், நடிகை பர்னீதி சோப்ரா. தொடர்ந்து, 'இஷக்ஸாத்', 'சுத் தேசி ரொமான்ஸ்' போன்ற பல படங்களில் தன் சிறந்த நடிப்பின்மூலம் பாலிவுட்டில் வரவேற்பைப்பெற்று வருகிறார்.

இவர், தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படம், 'மேரி ப்யாரி பிந்து'. இந்தப் படத்தின்மூலம் பாடகியாகவும் ஆகியிருக்கிறார் பர்னீதி. அந்தப் பாடல் யூடியூபில் ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது.