Published:Updated:

வெற்றி மாறன் தயாரிப்பில், 'லென்ஸ்' பட ட்ரெய்லர்!

குருபிரசாத்
வெற்றி மாறன் தயாரிப்பில், 'லென்ஸ்' பட ட்ரெய்லர்!
வெற்றி மாறன் தயாரிப்பில், 'லென்ஸ்' பட ட்ரெய்லர்!
வெற்றி மாறன் தயாரிப்பில், 'லென்ஸ்' பட ட்ரெய்லர்!

வெற்றி மாறன் தயாரிப்பில், ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி இருக்கும் படம், 'லென்ஸ்'. இந்தப் படத்தை, வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் மினி ஸ்டூடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர். கதிர், ஒளிப்பதிவுசெய்துள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ளனர். 

இது, சைபர் க்ரைம் மற்றும் பெண்களை ஆபாசப் படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடுபவர்கள் குறித்த படம் என்று கூறப்படுகிறது. தற்போது, இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.