டைம் ட்ராவல் படத்துக்கே டைம் ட்ராவல் - சிங்காரவேலன் ஸ்டார்ஸ் அப்பவும் இப்பவும்! #Interactive

25 வருசத்துக்கு முன்னால வெளிவந்த 'சிங்காரவேலன்' படத்துல குஷ்பு கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் எப்படி இருப்பாங்கனு கண்டுபிடிப்பாங்க. அந்தளவுக்கு எங்களுக்கு சாப்ஃட்வேர் தெரியாததால அந்தப் படத்துல நடிச்சவங்க எல்லாம் இப்போ எப்படி இருக்காங்கனு சும்மா ஒரு பார்வை. இடதுபக்கத்துல இருக்குற ஏரோவை வலதுபக்கமா தள்ளுனீங்கனா அப்போ இப்போ ட்ரான்ஸ்ஃபர்மேசனைப் பார்க்கலாம். ரெடி ஸ்டார்ட்... ஆக்கம்: -ஜெ.வி.பிரவீன்குமார் 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!