Election bannerElection banner
Published:Updated:

பாகுபலி பிரபாஸுக்கு வந்த 6,000 வரன்கள்!

பாகுபலி பிரபாஸுக்கு வந்த 6,000 வரன்கள்!
பாகுபலி பிரபாஸுக்கு வந்த 6,000 வரன்கள்!

பாகுபலி பிரபாஸுக்கு வந்த 6,000 வரன்கள்!

பாகுபலி 2 படத்தின் வசூலைப் பற்றி உலக சினிமா ஒரு பக்கம் பேசிக் கொண்டு இருக்க, இந்தப் படத்தில் பிரபாஸ் நடிக்கும்போது அவருடைய திருமணத்துக்காக 6,000 வரன்கள் வந்ததாக பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

பாகுபலி பிரபாஸுக்கு வந்த 6,000 வரன்கள்!

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலக சினிமா ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் பிரபாஸ். சினிமா உலகில் உள்ள மோஸ்ட் வாண்டட் பேச்சுலர்களில் முதல் இடத்தில் இருப்பவர் பிரபாஸ்தான்.  திருமணம் தொடர்பாக இத்தனை கவனச்சிதறல்கள் இருந்தும், தனக்கு வேலைதான் முக்கியம் என படத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார் பிரபாஸ். அதுவே வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறது என்றும் சொல்லலாம். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு