Published:Updated:

ட்விட்டரில் ட்ரோல்களை எதிர்த்துப் பொங்கிய குஷ்பூ !

ட்விட்டரில் ட்ரோல்களை எதிர்த்துப் பொங்கிய குஷ்பூ !
ட்விட்டரில் ட்ரோல்களை எதிர்த்துப் பொங்கிய குஷ்பூ !

ட்விட்டரில் ட்ரோல்களை எதிர்த்துப் பொங்கிய குஷ்பூ !

ட்விட்டரில் கேலி செய்வதையே வழக்கமாகக் கொண்டு திரியும் ட்ரோலர்களுக்கு எதிராக குஷ்பூ தனது ட்விட்டர் பக்கம் மூலம் பதிலளித்துள்ளார்.

ட்விட்டரில் ட்ரோல்களை எதிர்த்துப் பொங்கிய குஷ்பூ !

ட்விட்டரில் ட்ரோல் செய்பவர்களுக்கு பஞ்சமே இல்லை. தல-தளபதி ட்ரோல் பேஜ்கள் தொடங்கி அரசியல் முதல் அனைத்து பிரபலங்களையும் ட்ரோல் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டு பலர் வலம் வருகின்றனர். இன்று ட்விட்டரில் குஷ்பூ ட்ரோல் செய்பவர்கள் மீது காட்டமான விமர்சனங்களை முன்வைத்ததுடன், அவர்களுக்குப் பதிலும் அளித்துள்ளார். 

இது குறித்து குஷ்பூ ,' நான் சாதரணமாக ட்ரோல் செய்பவர்களைக் கண்டுக்கொள்வதில்லை. ஆனால் சமயங்களில் அவர்கள் மொழியிலே அவர்களுக்கு பதிலளித்தால் தான் சரியாக இருக்கும்' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பல மணி நேரம் நீண்ட இந்த ட்விட்டர் சண்டைக்கு பின்னர் ' இவர்கள் இயல்பை மாற்றுவது கடினம். நாம் நம் வேலையைப் பார்ப்போம்' என முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார் குஷ்பூ.    
 

அடுத்த கட்டுரைக்கு