Published:Updated:

சிம்பு படத்தில் ஜி.வி.பிரகாஷ் கெஸ்ட் ரோல்..!

சனா
சிம்பு படத்தில் ஜி.வி.பிரகாஷ் கெஸ்ட் ரோல்..!
சிம்பு படத்தில் ஜி.வி.பிரகாஷ் கெஸ்ட் ரோல்..!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்.

சிம்பு படத்தில் ஜி.வி.பிரகாஷ் கெஸ்ட் ரோல்..!

இந்தப் படத்தின் டீசர் சிறிது நாள்களுக்கு முன்பு ரிலீஸ் ஆனது. இதில் சிம்பு மூன்று கேரக்டர்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா, சனா கான் நடிக்கின்றனர். இரண்டு பாகமாக இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.
இந்நிலையில், இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக ஒரு செய்தி வந்துள்ளது. இது தொடர்பாக சிம்புவும் ட்விட்டரில் ஒரு போஸ்ட்டை தட்டிவிட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.