Published:Updated:

சர்வர் சுந்தரம் படத்தின் ட்ரைலர் வெளியானது..!

கார்த்திக் துரைமகாராஜன்.சி
சர்வர் சுந்தரம் படத்தின் ட்ரைலர் வெளியானது..!
சர்வர் சுந்தரம் படத்தின் ட்ரைலர் வெளியானது..!
சர்வர் சுந்தரம் படத்தின் ட்ரைலர் வெளியானது..!

சந்தானம் நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். செல்வகுமார் என்பவர் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். வைபவி என்பவர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் பெயர் சர்வர் சுந்தரம் என்று இருந்தாலும், படத்தில் 'செப்' கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.