Published:Updated:

நான்கரை மணி நேரம் உடற்பயிற்சி!

நான்கரை மணி நேரம் உடற்பயிற்சி!
நான்கரை மணி நேரம் உடற்பயிற்சி!
நான்கரை மணி நேரம் உடற்பயிற்சி!

பில்லா-2 திரைப்படத்தை தொடர்ந்து அஜீத், விஷ்ணுவர்தன் இயக்கத்தில்  பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தில் அஜித் வித்தியாசமான "கெட்-அப்'பில் தோன்றுகிறாராம். அதாவது  நீண்ட இடைவெளிக்குப் பிறகு ’ஸ்லிம் கம் ட்ரிம் பாய்' தோற்றமாம் அது. இதற்காக  தினமும் நான்கரை மணி நேரம் கடும் உடற்பயிற்சி செய்து உடலை மெருகூட்டி  வருகிறாராம் அஜீத்.