Published:Updated:

'பண்டிகை', 'குரங்கு பொம்மை' படங்களின் ட்ரெய்லர்..!

சனா
'பண்டிகை', 'குரங்கு பொம்மை' படங்களின் ட்ரெய்லர்..!
'பண்டிகை', 'குரங்கு பொம்மை' படங்களின் ட்ரெய்லர்..!
'பண்டிகை', 'குரங்கு பொம்மை' படங்களின் ட்ரெய்லர்..!

'பண்டிகை':
'யாக்கை' படத்துக்குப் பிறகு கிருஷ்ணா நடிப்பில் வெளிவரப்போகும் திரைப்படம் 'பண்டிகை'. கிருஷ்ணா, ஆனந்தி, நிதின் சத்யா நடித்துள்ள இந்தப் படத்தை, நடிகை விஜயலட்சுமி தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லரை, சிம்பு நேற்று ட்விட்டரில் வெளியிட்டார். 'பண்டிகை' திரைப்படம் அடுத்த மாதம் 7 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

'குரங்கு பொம்மை':
விதார்த், பாரதிராஜா நடிப்பில் அறிமுக இயக்குநர் நித்திலன் இயக்கத்தில் வெளிவரப்போகும்  திரைப்படம் 'குரங்கு பொம்மை'. இந்தப் படத்தின் ட்ரெய்லரும் நேற்று வெளியிடப்பட்டது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக 'குரங்கு பொம்மை' திரைக்கு வரவிருக்கிறது.