Published:Updated:

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!

சதுரங்க வேட்டை படத்துக்குப் பிறகு, வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. 

தீரன் திருமாறன் என்ற போலீஸ் கெட்டப்பில் இந்தப் படத்தில் கார்த்தி நடித்திருக்கிறார். தற்போது 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியானது.