பாடகி நடிகைக்கும் வாரிசு நடிகைக்கும் இளம் இசையமைப்பாளர் விஷயத்தில் மிகப் பெரிய பனிப்போர் நடந்துவந்தது. இப்போது இருவரும் சமாதானம் ஆகிவிட, வாரிசு கருப்பு நடிகர் நடிக்கும் படத்தில் குத்தாட்டம் போட சம்மதித்துள்ளார் பாடகி நடிகை!

விரைவில் திருமணமாகப்போகும் நடிகை மூணு நடிகை பார்ட்டியில் கலந்துகொண்டது மாப்பிள்ளை வீட்டில் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறதாம். 'இனிமேலாவது அடங்கியிருக்கச் சொல்’ என இயக்குநரிடம் அப்பா அட்வைஸ் செய்தாராம்!

கப்பல் தலைவரின் தோல்வியை பார்ட்டி வைத்துக் கொண்டாடினாராம் காமெடிப் புயல்!