Published:Updated:

ரஜினிகாந்த்துடன் ஃபெஃப்சி நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!

அஸ்வினி.சி
ரஜினிகாந்த்துடன் ஃபெஃப்சி  நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!
ரஜினிகாந்த்துடன் ஃபெஃப்சி நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!

ஃபெஃப்சி நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசி வருகின்றனர்.  ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஃபெஃப்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபெஃப்சி தொழிலாளர்களின் சம்பளப் பிரச்னை காரணமாக இந்த வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதனால் காலா', 'மெர்சல்' உள்ளிட்ட 40 திரைப்படங்களின் படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி நேற்று தெரிவித்தார். மேலும் கமல் ரஜினி இணைந்து இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்டு செல்வமணி பேசினார்.  இந்நிலையில் செல்வமணி தலைமையிலான நிர்வாகி இன்று ரஜினியை சந்தித்து அவர் பேசி வருகின்றனர்.

ரஜினிகாந்த்துடன் ஃபெஃப்சி  நிர்வாகிகள் திடீர் சந்திப்பு!