Published:Updated:

ஓவியா வெளியேற்றப்பட்டாரா ? பரவும் வதந்தி

ஓவியா வெளியேற்றப்பட்டாரா ? பரவும் வதந்தி
ஓவியா வெளியேற்றப்பட்டாரா ? பரவும் வதந்தி

ஓவியா வெளியேற்றப்பட்டாரா ? பரவும் வதந்தி

பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் மனிதர்களுக்கு நேரம் தெரிவதில்லை. நமக்கோ பிக் பாஸின் நேரம் மட்டும் தினமும் தெரிகிறது. அதிலும் இன்று இரண்டாவது ப்ரோமோ விஜய் தொலைக்காட்சி வெளியாடாத போதே, பல்வேறு விதமாக வதந்திகள் பரவி வருகின்றன. 

ஓவியா வெளியேற்றப்பட்டாரா ? பரவும் வதந்தி

ஓவியா தற்கொலைக்கு முயற்சித்தார் என்றும், காவல் துறையினர் பிக் பாஸ் நடக்கும் செம்பரம்பாக்கம் ஏரியாவில் காவல் துறையினர் நுழைந்ததாகவும் வதந்திகள் சிறகுகள் முளைத்து பரவி வருகின்றது. 

திரைத்துறையைச் சேர்ந்த சிலரும், இதுபற்றி செய்திகள் வெளியிட வதந்திகள் உச்சமடைந்து இருக்கின்றது.

அடுத்த கட்டுரைக்கு