Published:Updated:

துல்கர் சல்மான் நடித்திருக்கும் ’சோலோ’ படத்தின் டீசர்..!

துல்கர் சல்மான் நடித்திருக்கும் ’சோலோ’ படத்தின் டீசர்..!
துல்கர் சல்மான் நடித்திருக்கும் ’சோலோ’ படத்தின் டீசர்..!

துல்கர் சல்மான் நடித்திருக்கும் ’சோலோ’ படத்தின் டீசர்..!

’டேவிட்’ படத்தை இயக்கிய பிஜாய் நம்பியார் துல்கர் சல்மானை வைத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கிவரும் திரைப்படம் சோலோ. இந்தப் படத்தில் நான்கு வேடங்களில் நடிக்கிறார் துல்கர். நான்கு வேடத்திற்கும் நான்கு கதாநாயகிகள். 

இந்தப் படத்தில் 11 மியூசிக் டைரக்டர்ஸ், மூன்று ஒளிப்பதிவாளர்கள் என பெரிய படையே வேலை செய்து வருகிறது.  ’இந்தப் படத்தில் துல்கர் நான்கு கேரக்டரில் நடித்திருந்தாலும், கெட்டப்களில் வித்தியாசங்கள் இருந்தாலும் ஒவ்வொரு கேரக்டரை பற்றியும் கதை சொல்லும். அதனால்தான் 'சோலோ' என டைட்டில் வைத்தேன்’ என்று இயக்குநர் பிஜாய் நம்பியார் கூறியிருந்தார். அதேபோல் ’சோலோ’ படத்தில் துல்கரின் ஒரு கதாபாத்திரமான ருத்ராவின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். 

அடுத்த கட்டுரைக்கு