Published:Updated:

ஜன்னலோரம், நிலைக்கண்ணாடி, ரயில் பயணம், பெருமழை... டிகோடிங் மணிரத்னம்! #HBDMANIRATNAM

World of Manirathnam
World of Manirathnam

மணிரத்னம் - தி குரு! இந்திய சினிமாவுலகின் தன்னிகரில்லாத இயக்குநர். இன்று 64-வது பிறந்தநாளைக் கொண்டாடும் மணிரத்னத்தின், புனைவுலகத்துக்குள் ஒரு குட்டி விசிட் அடிப்போம். ரயில், பேருந்து, அருவி இவை மட்டுமல்ல, இன்னும் சில விஷயங்களும் அவர் உலகெங்கும் வியாபித்திருக்கின்றன...

நீ எனக்கு ஜன்னலோரம்...

இதயம் ஒரு கண்ணாடி...

ரயில் பிரேமம்...

கவலை விட்டு கச்சைகட்டு ஆடத்தான்...

மேகத்தின் தாரைகளில் பாய்ந்தாடப் போகின்றேன்...

மணிரத்னத்தின் கோட்டையிலே...

உன்னோடு நானிருந்த ஒவ்வொரு மணித்துளியும்...

காதல் படிக்கட்டுகள்...

அந்திமழை மேகம், செக்கச்சிவந்த வானம்...

அடுத்த கட்டுரைக்கு