Published:Updated:

"இளையராஜா ரசிகரா நீங்கள்... உங்களுக்கு ஒரு மினி டெஸ்ட்!" - #VikatanQuiz

வி.எஸ்.சரவணன்

இளையராஜா ரசிகர்களுக்கான மினி டெஸ்ட் இது.

இளையராஜா
இளையராஜா

தமிழ்நாட்டில் இந்திப் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்த காலத்தில், தமிழ்ப் பாடல்களை நோக்கித் திருப்பியவர் இளையராஜா. 1976-ம் ஆண்டு 'அன்னக்கிளி' மூலம் தமிழ்த் திரையிசை உலகில் நுழைந்தவர், இன்றுவரை கோடிக்கணக்கான ரசிகர்களை தம் இசை வழியே ஈர்த்துக்கொண்டேயிருக்கிறார். தொலைதூரப் பயணங்கள் இளையராஜாவின் பாடல்கள் இல்லாமல் சாத்தியமில்லை என்றாகிவிட்டது.

அவரின் ஒவ்வொரு பாடலையும் ரசிப்பவர்கள் ஏராளம். ஒரு பாடல் கேட்டால் என்ன படம், எந்த ஆண்டு வெளிவந்தது உட்பட பல தகவல்களை அள்ளித்தருவார்கள். அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடும். உங்களுக்கான ஒரு டெஸ்ட்தான் இது. கீழே உள்ள 20 பாடல்களில் இளையராஜா இசையமைக்காத சில படங்களும் கலந்திருக்கிறது. எனவே, ஒவ்வொரு பாடலையும் உருவாக்கிய இசையமைப்பாளர் யாரென்று சரியாகக் கண்டுபிடியுங்கள்.

கீழே உள்ள 20 பாடல்களில் இளையராஜா இசையமைக்காத சில பாடல்களும் கலந்திருக்கிறது. எனவே, ஒவ்வொரு பாடலையும் உருவாக்கிய இசையமைப்பாளர் யாரென்று சரியாகக் கண்டுபிடியுங்கள்.